ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க! வெளியான தகவல்

Mayoorikka
2 years ago
ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில்  களமிறங்கவுள்ள  ரணில் விக்கிரமசிங்க! வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக சமகி ஜன பாராளுமன்ற உறுப்பினர் திரு அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!