தேசிய அடையாள அட்டையை 15 வயதில் பெற்று கொள்ள வேண்டும் - ஆட்பதிவுத் திணைக்களம்
Kanimoli
2 years ago

தேசிய அடையால அட்டையை 15 வயதில் பெற்று கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு பெற தவறினால் 2500 ரூபா அபராதம் விதிக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு வருடமும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டாலும் ஐம்பது சத வீதமான பாடசாலைகள் தமது மாணவர்களின் விண்ணப்பங்கள் அனுப்புவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



