இலங்கையில் எச்.ஐ.வி பரிசோதனைக்காக மாதாந்தம் 60 பேர் பதிவு!

Nila
1 year ago
இலங்கையில் எச்.ஐ.வி பரிசோதனைக்காக மாதாந்தம் 60 பேர் பதிவு!

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு சேகரித்துள்ள தரவுகளின் படி ஒரு மாதத்திற்கு குறைந்தது, 60 பேர் எச்.ஐ.வி பரிசோதனைக்காக இணையத்தில் பதிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.know4sure.lk என்ற இணையத்தினூடாக எந்தவொரு நபரும் எச்.ஐ.வி பரிசோதனைக்கான நேரத்தை முன்பதிவு செய்ய முடியும் என பாலுறவு நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!