பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி!

Mayoorikka
2 years ago
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து ஒவ்வொரு குடும்பத்தின் வருமான நிலையை அடிப்படையாக கொண்டு எடுக்க வேண்டிய உணவுகள் தொடர்பான செய்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

மூன்று பிரிவுகளின் கீழ் இந்த உணவு செய்முறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவி போஷாக்கு நிபுணர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ   தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!