கவிதை முத்து....

#Poems #Rain
கவிதை முத்து....

அடை மழையில் வானம்கூட அழாத நேரம்…

மடை உடையும் வெள்ளம் காவல் கரை கடந்து ஓடும்….

தடை உடையும் தாகம் நாவை திசை மறக்கும் போகும்…

விடை தெரிய வீசும் காற்று அடை நனையும் ஆசை மேவும் காலம்…

இவை முழுதும் காலம் கொன்டு கரை திறக்கும் ஞாலம்…

இதை மரந்து உணர்ந் து உள்ளம் பனி மலரை தூவும் பாசம்…

அப்பா அப்பா அப்பா அப்பா….

எட்டுத் திக்கும் ஆழும் சூரியனும் அரியாத வித்தையை…

சுட்டு கொன்று சுழல் பூமி எரிக்கும் வெண்தணல்…

நட்டுகாத்த கதிர் அறியாத பாசத்தை 
முட்டி முழை தந்து முணங்காத பாசம் தான் அப்பா….

பட்டுப் புடவை போர்த்து பக்தர்கள் காக்காத தெய்வமும்…

சிட்டுக் கதை பேசி எம் உள்ளத்தை கடல் மேவும் பாசம் 

அப்பா. அப்பா. அப்பா…

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!