முகப்பு
செய்திகள்
வாழ்வியல்
ஜோதிடம்
வீடியோ
தொடர்புக்கு
மரண அறிவித்தல்
இலங்கை
இந்தியா
உலகம்
விளையாட்டு
சினிமா
ஆன்மீகம்
ஆரோக்கியம்
வரலாறு
சமையல்
விளம்பரம்
பொன்மொழிகள்
கவிதை
அன்போடு பேசி போதல். சிட்டுக் குருவி சிறகடித்துப் பறக்க சின்னப் பொண்ணு சினுங்கி கொண்டாய். இன்றைய கவிதை 18-03-2023.
மனதைக் கட்டி வாழின்..அலையும் மனதோடு அலையாத வாழ்வு ஆழ்கடல் போல இங்கு அமைதி வந்தால்....இன்றைய கவிதை 17-03-2023
வளைவும் நெளிவும் தேனமுதம் தந்ததே! தாரா போல ஒரு நடை கண்டேன் உன்னில். இடையின் கீழே பின்னே அசைவும் அழகென்றேன். இன்றைய கவிதை 16-03-2023.
நாளை நலம் மாற வார்த்தை மாற்றிச்சொல். என்ன அருமை பார் அந்த பெண் காதல் நின்று வாழும் போது...இன்றைய கவிதை 15-03-2023.
தவறென அவரளந்த பொய்கள் மாறும் பார். எல்லாம் சரிவர இஃது செய்து விட்டால் இங்கே நான் கடவுள் என நிலை மாறிப் போவேனா சொல்? இன்றைய கவிதை 14-03-2023.
Advertisment
நாளை மாறட்டும் நம் நல் வாழ்வு மங்கை வழி. நிலை மாறி நாம் பழமை திரும்புவோம். நட்டு வளர்த்த நம் செடியில் காய் பறிப்போம். இன்றைய கவிதை 13-03-2023.
கண்டேன் கனவொன்றில் காரிகையின் பேரெழிலை - இன்றைய கவிதை 12-03-2023
வழிகாட்டும் உறவு அது போதும் வாழ. ஔடதம் போல ஒரு சொல் சொல்லும் மனிதர் வேண்டும் நல் வாழ்வு நாம் பெற. இன்றைய கவிதை 11-03-2023
அநாதை என்ற பெயர். இங்கே வந்து என்னைப் பாரும். ஏனோ நான் அழுகிறேன் தினம். இன்றைய கவிதை 10-03-2023.
இயற்கை வழி சிரி. பச்சை புல் பாசம் தரும். புரியாத அந்த புரிதல் அருமை. இன்றைய கவிதை 09-03-2023
உள்ளங்கள் உருகாதோ? தொட்டு தொட்டு தேனாக உன்னை தொட்டு உண்டால் தித்திக்குமே மனசு. இன்றைய கவிதை 08-03-2023.
மரணம் தேடி ஓட மரநிழல் போக சொன்னது. கனவில் வந்து நீ கன நேரம் பேசு. - என் கண்ணில் வழியும் கண்ணீரும் மறையும். இன்றைய கவிதை 07-03-2023.
இரக்கம் தேடியும் இரங்காது இந்த உலகு. இசைந்து வாழ்ந்திட இனியொரு வாய்ப்பு இருக்குமா அன்பே! இனித்திடச் சொல். இன்றைய கவிதை 06-03-2023
காற்று வழி ஒரு செய்தி சொல்வேன். இதழோரம் ஒரு உலா வந்தேன். முத்தம் தந்து அணைத்த போது. இன்றைய கவிதை 04-03-2023.
உனக்காக மட்டும். நெஞ்சில் உண்டு உன்னில் பாசம். இதயம் துடிக்கும் உனக்காக மட்டும். இன்றைய கவிதை 03-03-2023.
Advertisment
விழி திறந்து தேட....மறந்திட மறையும் உருவமா நீ. அன்பே புரிந்திடு நீ தான் நானென. இன்றைய கவிதை 02-03-2023.
உண்மை உறங்காது உயிர்ப்போடு உறையும். உளறிக் கொண்டு ஊர் சுற்றும் இந்த ஒற்றைப் பார்வைக்கு உண்மை புரியாது. இன்றைய கவிதை 01.03-2023.
கதை வழி இனி பெண்ணடிமை வேண்டாம். கொஞ்சம் நின்று என் கதை கேட்டு ஒரு பதில் சொல்லும். ஏன் இப்படி என. இன்றைய கவிதை 28-2-2023.
நாளை நாம் ஆவோம் நல்லபடி ஒரு ஆளாய். அன்னை தாங்கிய மடியில் தூங்கும் சுகமும் வேண்டும் வாழ்வு நலமாகிட. இன்றைய கவிதை 25-02-2023.
பேசிய அந்த நொடி. சொல்லிய போதும் செல்லாது போன காதல் இல்லை நமது காதலடி. இன்றைய கவிதை 24-02-2023.
காதல் வழி சரியாகி போனால்... அன்பு கலந்து கூடி வாழும் நோக்கில் சேர்ந்து கொண்டது காதல். இன்றைய கவிதை 23-02-2023.
வயதானாலும் காதல் வாழும். அது வகை கோடி அன்பை வார்க்கும். இன்றைய கவிதை 22-02-2023.
நீண்ட தார்ச்சாலை சுமக்கும் இன்னோரன்ன பயணங்கள், இருமருங்கும் ஏதுமில்லை இலுப்பையில்லை....சுவிஸ் கவிதை
திறமை இருந்தால் ஏழைகள் உண்டு பாரும். நின்று சொல்லும் இந்த புதினம் பெரிது இல்லை என்று சொல்வேன். இன்றைய கவிதை 21-02-2023.
1
2
3
›