என் இதயமே.....
Mugunthan Mugunthan
2 years ago

இதயத்துள் என்னைப் பூட்டாதே
காதல் இறகுகள் எல்லாம் எரிந்து காயுதே
ஊஞ்சலில் ஆடும் ஏக்கம் உன்
ஊடலுள் வாட்டும் தேகம் கூசுதே
பனியிலே படுக்கை போட்ட உன் பார்வை என்னை
தனியிலே தீயை மூட்டிக் கொல்லுதே
துணை தந்து வாடி தேவதையே
துளை கொண்டு தூருது இதயம்
சிகப்பு றோஜாவின் தூரல் சாற்றையே
மனம் வெம்பி வாடுது என் காதலின் காலை வேளை
தினம் ஒன்று போகுது தொலைவில் தேசங்கள் தாண்டி
அடி பெண்ணே
அடி கண்ணே
அடியேய் நீயே என் இதயராணி
அறியாயோ அறிவாயோ
அதை உணர்ந்து அருகாகு கண்ணே
வரிகள்
SHELVA SWISS



