பெண்ணே.....
Mugunthan Mugunthan
2 years ago

விடியலும் விடையை எழுதட்டும்
வினாக்களும் அதிலே எரியட்டும்
பிடி உன் கையை நானும் பின்னுவேன்
உடையே இல்லாத உலகம் காண்போமே
உன்னது என்னது எதுவும் இல்லை
ஊடலில் காதல் வாசிப்போம்
உலகையே மறந்து உள்ளத்தை நாம் சுவாசிப்போம்
அடி பெண்ணே நீயே என் கண்ணே
வரிகள்
SHELVA SWISS



