இன்றும், நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு- வெளியான விசேட அறிவிப்பு!

Reha
3 years ago
இன்றும், நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு- வெளியான விசேட அறிவிப்பு!

இன்று  (28) நாளை (29) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4