காதல் நீருற்று....
Mugunthan Mugunthan
3 years ago
தாமரை மேல் நீந்தும் நீராய் இல்லை எந்தன் காதல்
உன் தாவணியில் மூடிய ஏக்கம் தீர்ப்பேன் வா கண்ணே
தரைக்குள்ளே வீழ்ந்த விதைதான்
என் காதல்
உன் திரையை விலக்கி வா கண்ணே
நீருற்று
என் காதல் விருட்சமாக
வரிகள்
SHELVA SWISS
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே