ஆயிரம் ஜென்மம் வேண்டாம்.....
Mugunthan Mugunthan
2 years ago

வானமே என்னை வந்து மூடிச் செல்
வாழ்கையில் காதல் உண்மை என்று கூறி சொல்
காலையில் பூக்கும் பூவும் வாடும் வாசம் போகும்
வாழ்கையில் காதல் ஒன்றே வாசம் போகாது வாழும் ஆளும்
இதயமே காதல் மூடி கசியும் சிகப்பு றோஜா தேனே
உதயமே எந்தன் வாழ்வு உன் பார்வைப் பிடியில்
ஆயிரம் ஜென்மம் வேண்டாம் உன்னோடு வாழ
ஆயினும் நொடியில் பார்க்கும் உந்தன் பார்வை போதும்
வானவில் வாள்கள் இல்லை வாழ்க்கை மொட்டு
உள்ளள் ஊறும் எண்ணம் காதல் இல்லை
உயிரிலே ஆடும் ஊஞ்சல் கட்டி ஆடும் ஊடல்
வரிகள்
SHELVA SWISS



