திடீர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள்: தாமதமாகும் ரயில்கள்

Mayoorikka
3 years ago
திடீர் தொழிற்சங்க நடவடிக்கையில்   ஈடுபட்ட ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள்: தாமதமாகும் ரயில்கள்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று (29) எடுத்த திடீர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4