தியாகி அறைக்கட்டளை நிறுவுனர் தியாகி வா. தியாகேந்திரன் அவர்களின் 72ஆவது பிறந்த தினம் இன்று!
Mayoorikka
2 years ago

இன்றைய தினம் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ஏழைகளின் கடவுள் எத்தனையோ வறுமைப்பட்ட மக்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தின் மூலம் எந்த வித தன்னலம் இல்லாமல் உதவி செய்யும் கொடை வள்ளல் தியாகி அறைக்கட்டளை நிறுவினர் கொடைவள்ளல் தியாகி வாமதேவன் அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எல்லாம் வல்ல அன்னை விஷ்ணு துர்கா தேவி அம்பிகையின் பாதம் வேண்டுகிறோம்.



