இந்த வருடம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! திலும் அமுனுகம

Mayoorikka
2 years ago
இந்த வருடம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! திலும் அமுனுகம

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்த வருடம் 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அவற்றில், 41 புதிய ஒப்பந்தங்களும் 82 மறு முதலீட்டு ஒப்பந்தங்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!