மின்சார கட்டணம் செலுத்தப்படாமையால் நிதி மோசடியில் சிக்கிய திலினி பிரியமாலியின் வீட்டுக்கான மின் விநியோகம் துண்டிப்பு

Prasu
3 years ago
மின்சார கட்டணம் செலுத்தப்படாமையால் நிதி மோசடியில் சிக்கிய திலினி பிரியமாலியின் வீட்டுக்கான மின் விநியோகம் துண்டிப்பு

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வீட்டுக்கான மின் விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வத்தளை அவரிவத்தையிலுள்ள அவரது உறவினர்கள் வசிக்கும் வாடகை வீட்டுக்கான மின்சாரக் கட்டணம் கடந்த 4 மாதங்களாக செலுத்தப்படாமை காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கரை இலட்சம் ரூபா மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4