இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்
தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனை தெரிவித்துள்ளார்.