அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் குறித்து புதிய முடிவு
Prathees
2 years ago

அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களை அவர்கள் ஓய்வுபெற்றவுடன் கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



