மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக நவீனமயப்படுத்தப்படவுள்ள ராணியின் கிரீடம்

Nila
3 years ago
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக  நவீனமயப்படுத்தப்படவுள்ள ராணியின் கிரீடம்

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ராணி அன்னை அணிந்திருந்த கிரீடத்தை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க கிரீடம் பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ராஜா அல்லது ராணி முடிசூட்டப்படும் போது அணியப்படுகிறது.

இது செயின்ட் எட்வர்ட் கிரவுன் என்று அழைக்கப்படுகிறது.முடிசூட்டு விழாவிற்கு பிறகு, அது லண்டன் கோபுரத்தில் மீண்டும் வைக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக லண்டன் கோபுரத்தில் இருந்து அகற்றி கிரீடத்தை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4