இன்று முதல் மூன்றாம் தவணை: பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு தொழிற்சங்க தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்! கல்வி அமைச்சர்

Mayoorikka
2 years ago
இன்று முதல் மூன்றாம் தவணை:  பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு தொழிற்சங்க தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்! கல்வி அமைச்சர்

இந்த வருடத்தின் 03வது பாடசாலை தவணை இன்று ஆரம்பமாகிறது. அதன்படி இன்று ஆரம்பமாகும் 03ம் பாடசாலை தவணை எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக, பள்ளி பருவம் தொடங்குவது பல சந்தர்ப்பங்களில் தாமதமானது. இதன் காரணமாக டிசெம்பர் மாதத்துடன் முடிவடையவிருந்த 03ம் பாடசாலை தவணை மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.  

பாடசாலை நேர நீடிப்புக்கு தொழிற்சங்க தலைவர்கள் உட்பட அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!