நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை தகுதியுடையது- உலக வங்கி
Kanimoli
2 years ago

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை விதிமுறைகளின் கீழ் நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை தகுதியுடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த சலுகை நிதி வசதிகளை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளது.



