தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!

Mayoorikka
3 years ago
தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை  உயிரிழப்பு!

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று புதன்கிழமை (07) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4