மலையகத்தில் சூறாவளி: பாரிய மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு

Mayoorikka
2 years ago
மலையகத்தில் சூறாவளி: பாரிய மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால். ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!