இறக்குமதி செய்யப்படும் பால்மா பக்கெற்றின் விலை அதிகரிப்பு! பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Mayoorikka
2 years ago
இறக்குமதி செய்யப்படும் பால்மா பக்கெற்றின் விலை அதிகரிப்பு! பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா பக்கெற்றின் விலையை அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 அதன்படி 400 கிராம் பால் மா பக்கெற்றின் விலை  1,240 ரூபாவாக  அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!