சார்ஜன்ட் ஒருவரின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ரயிலில் மோதி உயிரிழப்பு

Prasu
3 years ago
சார்ஜன்ட் ஒருவரின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ரயிலில் மோதி உயிரிழப்பு

அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று தனது வீட்டுக்கு  முன்பாக ரயிலில்  மோதப்பட்டு  உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பகல்  11.45 மணிளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப்  பயணித்த  யாழ்தேவி ரயிலில் மோதப்பட்டே இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4