வரி செலுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது: நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Mayoorikka
3 years ago
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது: நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

  இன்று பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறு வரி வருவாய் வீழ்ச்சியடைந்து வருவது பாரதூரமான நிலைமை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அறைக்கு புதிய மெத்தை மற்றும் நாற்காலி கொள்வனவு செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவிற்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காரசாரமான விவாதங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று கருத்து வெளியிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4