இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Mayoorikka
3 years ago
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து லங்கா சதொச நிறுவனங்களில் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை  குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்  கீரி சம்பா, டின் மீன் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகளை குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 10 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 16 ரூபாவாலும், டின் மீன் (425 கிராம்) 35 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்  குறிப்பிட்ட  3 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது லங்கா சதொச நிறுவனம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4