உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்

Keerthi
3 years ago
உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்

உலகின் நம்பர் 1 பணக்காரர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டு உள்ளார்.  

உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். 

இவரை விட லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்ட்  அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவதற்காக  பெருந்தொகையை மஸ்க்  அதில் முடக்கினார். அதனால், இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4