இலங்கையில் நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணை

Kanimoli
3 years ago
இலங்கையில் நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணை

இலங்கையில் நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாளை (12-12-2022) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4