இச்சை வழி வாழ....கவிதை.... -நதுநசி-
Mayoorikka
2 years ago

வார்தை வழி
வாழ்ந்திட நீ
நித்தம் எண்ணு.
மாற்றம் வரும்.
நடந்திட நீ
எண்ணியவை சொல்.
உந்தன் மனதோடு
சத்தம் இல்லாது பேசு.
நடந்திட கண்டு
மகிழும் மனதை
கொண்டு வாழ்ந்து
வாழ்வை வெல்லு.
அன்பே நீ
அழகான ஒரு
இனிய வாழ்வை
இச்சை வழி வாழ்.
நச்சென நாலு
வார்த்தை சொல்.
நன்றே நான் தினம்
வாழ்ந்து நொடி கடக்க.
........ அன்புடன் நதுநசி.



