இலங்கையில் மீண்டும் வரிசை: தட்டுப்பாடு நிலவும் முக்கிய பொருள்

Mayoorikka
3 years ago
இலங்கையில் மீண்டும் வரிசை: தட்டுப்பாடு நிலவும் முக்கிய பொருள்

இலங்கையில் பால்மாவை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக  மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உள்ளூர் பால்மா விற்பனை நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசை காணப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4