ஒரு வாரகாலத்திற்கு இழுத்து மூடப்படும் இறைச்சி கடைகள்!

Mayoorikka
3 years ago
ஒரு வாரகாலத்திற்கு இழுத்து மூடப்படும் இறைச்சி கடைகள்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்  அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.

இன்று (12) முதல் ஒருவார காலத்துக்கு அமுலில் இருக்கும் இந்த உத்தரவின் கீழ், கோழிக் கடைகள் மூடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4