களுத்துறையில் சிங்கள கலாசார முறைப்படி திருமண வாழ்க்கையை ஆரம்பித்த பிரித்தானிய ஜோடி

Prasu
3 years ago
களுத்துறையில் சிங்கள கலாசார முறைப்படி திருமண வாழ்க்கையை ஆரம்பித்த பிரித்தானிய ஜோடி

பிரித்தானிய ஜோடி ஒன்று களுத்துறை கட்டுக்குருந்தவில் சிங்கள கலாசார முறைப்படி திருமண வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

இங்கிலாந்தின் Leicestershire இல் வசிக்கும் 56 வயதான Rupert Julian மற்றும் 53 வயதான Nicky Jane ஆகியோருக்கே  இந்த திருமணம் நடைபெற்றது. 

களுத்துறை கட்டுகுருந்த கடற்கரைக்கு அருகில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4