அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.12.2022

மேஷம்
அசுவினி : தடைபட்டு இருந்த செயல்கள் நிறைவேறும். அரசுவழியில் கூடுதல் நன்மை நடைபெறும்.
பரணி : காலையிலேயே நல்ல தகவல் வரும். உங்கள் செயல் நீங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
கார்த்திகை 1 : உறவினரிடம் ஏற்பட்ட சங்கடம் தீரும். புதிய சொத்து சேரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும்.
ரோகிணி : பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2 : உறவினர் ஒருவரால் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : தடைபட்ட முயற்சி இன்று நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
திருவாதிரை : புதிய முயற்சி பலிக்கும். அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை இன்று செய்து முடிப்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிகளின் ஆதரவால் விரும்பியதை அடைவீர்.
பூசம் : தடைபட்ட பணம் வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ஆயில்யம் : உங்கள் பேச்சாற்றலால் சமூகத்தில் உங்கள் புகழ் உயரும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்
மகம் : திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை ஏற்படும். நெருக்கடி நிலை விலகும்.
பூரம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு பாராட்டு கிடைக்கும்.
உத்திரம் 1 : குடும்பத்தில் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றி மறையும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தில் நெருக்கடி ஏற்படும்.
அஸ்தம் : அலைச்சல் அதிகரிக்கும். அதனால் பெரும்பங்கு லாபம் உண்டாகும்.
சித்திரை 1, 2 : குடும்பத்தில் ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : செயல்களில் லாபம் ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நிதிநிலை உயரும்.
சுவாதி : லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3 : நேற்று நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வேலை வாய்ப்பிற்கான நல்ல தகவல் உங்களைத்தேடி வரும்.
அனுஷம் : மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : நண்பர்கள் ஒத்துழைப்புடன் புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.

தனுசு
மூலம் : கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.
பூராடம் : உறவினர் ஒருவருடன் மோதல் உண்டாகலாம். வார்த்தைகளில் கோபம் வேண்டாம்.
உத்திராடம் 1 : மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகும். மனவுளைச்சல் தோன்றி மறையும்.
திருவோணம் : புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் 1, 2 : வீண் சச்சரவு வேண்டாம். நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படுங்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : நண்பர்கள் ஒத்துழைப்புடன் புதிய முயற்சி பலிக்கும். பணவரவு அதிகரிக்கும்.
சதயம் : தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னை விலகும். குடும்பத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். அதனால் நன்மை உண்டாக்கும்.

மீனம்
பூரட்டாதி 4 : பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிரி பலமிழந்து போவார்கள்.
உத்திரட்டாதி : சுறு சுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
ரேவதி: எதிரிகளால் உண்டான பிரச்னையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.