ஆழ்ந்த அஞ்சலிகள்

Kanimoli
1 year ago
ஆழ்ந்த அஞ்சலிகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் sir அவர்கள் காலமானார். அன்னாரின் ஆத்ம சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல்களை பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் தெரிவித்துகொள்கின்றோம்