30 ஆண்டு காலமாக தொடர்ந்து சூரிஸ் மாநகரில் நடத்தி வரும் திருக்கோணேஸ்வரர் அழகியல் கற்கை நிறுவகம்
Prasu
2 years ago

30 ஆண்டு காலமாக தொடர்ந்து சூரிஸ் மாநகரில் நடத்தி வரும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
1992ஆம் ஆண்டு ஆரம்பித்த இவ் கற்கை நிறுவகம் இந்நாள் வரையிலும் சிறப்பாக நடத்தி வரும் அனைவருக்கும் எமது Lanka4 சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்




