கூகுள் தேடலில் ஆபாச தகவல் வராமல் LOCK செய்வது எப்படி?(படிமுறை உள்ளே)
Prasu
1 year ago
- முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User Name மற்றும் Password கொடுத்து Login ஆக வேண்டும்.
- பிறகு Settings தேர்வு செய்து Search Setting என்பதை கிளிக் செய்யவேண்டும் அல்லது http://www.google.com/preferances ஓபன் செய்யவேண்டும்.
- அதன் பின் safe search filtering என்பதை தேர்வுசெய்து கீழே உள்ள lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- locking process நடைபெறும் பிறகு safe search locked என்று தோன்றும்,அப்படி சரியாக ஆகாவிட்டால் மீண்டும் ஒருமுறை சென்று lock safe search கொடுங்கள்.
- மேலே குறிப்பிட்டவாறு படிமுறைகளை சரியாக செய்துவிட்டால் இனி தேடலின் போது ஆபாசம் தொடர்பான எவ்வித பதிவும் வராது.
- இதன் பிறகு நீங்கள் lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும்.