புதிய மாணவர்களை சித்திரவதை செய்த 11 ருஹுணு மாணவர்கள் கைது!

Prathees
3 years ago
புதிய மாணவர்களை சித்திரவதை செய்த 11 ருஹுணு மாணவர்கள் கைது!

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த குழுவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4