பாரம்பரிய முறைகளை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றி ஆரோக்கியமாக வாழும் முறை....

#Health #Tamil People
பாரம்பரிய முறைகளை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றி ஆரோக்கியமாக வாழும் முறை....

இன்றைய காலகட்டத்தில் நலமுடன் வாழவுது அரிதாகி விட்டது..

  1. பசி த்து உண்ட வரை #acidity #ulcer வந்ததில்லை.
     
  2. உட்கார்ந்து  சிறுநீர் கழித்த வரை #kidney_stone வந்ததில்லை.
     
  3. நடந்து சென்று மலம் கழித்த வரை #மலச்சிக்கல் இருந்ததில்லை.
     
  4. இரவு 8 மணிக்குள் உறங்கிய வரை #Gallbladder_stone #Liver_disorder வந்ததில்லை
    .
  5. சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை #Lung_disorder வந்ததில்லை.
     
  6. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்த வரை #Osteoporosis #கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை.
     
  7. தினமும் தலை குளித்து எண்ணெய் தேய்த்த  வரை #Stroke #paralysis வந்ததில்லை.
     
  8. கூட்டுக் குடும்பமாக இருந்தவரை மன நோய்கள் வந்ததில்லை.
     
  9. ஒரே அறையில் குடும்பமே உறங்கிய வரை #Infertility #குழந்தையின்மை இருந்ததில்லை.
     

இங்கு நமக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படை காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட காரணங்கள் தான் .

இதை சரி செய்யாமல் உணவையோ மருந்தையோ மாற்றுவதால் என்றுமே வியாதியின் ஆணிவேரை நீக்க இயலாது. பாரம்பரியத்தை சற்று திரும்பி பாருங்கள்... ஆரோக்கியமாக வாழலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4