இலங்கை பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

Nila
3 years ago
இலங்கை  பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

2022 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல்பகுதி விடுமுறை நாளை (23)முதல் ஆரம்பமாகின்றன. இன்று பாடசாலை மூன்றாம் தவணையின் முதல் பகுதியின் இறுதி நாளாகும்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட பாடசாலைத் தவணைக் கலண்டரின் படி. மூன்றாம் தவணையின் இரண்டாம் பகுதி 2023 ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4