நத்தார் பண்டிகையை முன்னிட்டு சில கைதிகளுக்கு விடுதலை!

Mayoorikka
3 years ago
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சில கைதிகளுக்கு விடுதலை!

ஜேசு பிறந்த நத்தார் தினத்தையொட்டி இன்று  சிறு குற்றங்கள் செய்த  சில  கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 309 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களில் 306 ஆண் கைதிகளும் 3 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.

சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4