சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு வருமானத்தை விட 21 மடங்கு அதிகம்!

Mayoorikka
3 years ago
சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு வருமானத்தை விட 21 மடங்கு அதிகம்!

2021 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு அதே காலப்பகுதியில் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமாகும் என கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை கடந்த 24ஆம் திகதி ஆய்வுக்கு உட்படுத்தும்போதே கணக்காய்வாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4