எதிர்வரும் 2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது

#SriLanka #Sri Lanka President
Kanimoli
3 years ago
எதிர்வரும் 2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது

எதிர்வரும் 2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4