போலந்துக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை சோதனையிட்ட அதிகாரிககள்

Prathees
3 years ago
போலந்துக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை சோதனையிட்ட அதிகாரிககள்

போலந்துக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

திம்பிரிகசாய பிரதேசத்தில் அமைந்துள்ள அதே முகவர் நிலையமே இன்று (27) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் ஏஜென்சிக்கு இல்லை என்ற உண்மைகள் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனம் தொடர்பான உண்மைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4