ஒரு பில்லியன் குரோணர்கள் வருமானத்தை இழக்கும் நோர்வே அரசு!

#world_news #Central Bank #Crime
Mayoorikka
3 years ago
ஒரு பில்லியன் குரோணர்கள் வருமானத்தை இழக்கும் நோர்வே அரசு!

குற்றவியல்  குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்றவர்களிடமிருந்து தண்டமாகவும், பறிமுதல்களாகவும் அறவிடப்பட்டிருக்க வேண்டிய சுமார் ஒரு பில்லியன் குரோணர்கள் பணத்தை நோர்வே அரசு இழக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டிலிருந்து அறவிடப்பட்டிருக்க வேண்டிய இத்தொகை, அதிக காலம் கடந்ததால் அறவிடமுடியாத தொகை என்ற வரையறைக்குள் வருவதால் அரசுக்கு இத்தொகை இழப்பாக பதியப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4