அம்பலாங்கொடை கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய இளைஞன்

Prathees
3 years ago
அம்பலாங்கொடை கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய இளைஞன்

அம்பலாங்கொடை, பட்டபெந்திமுல்ல கடற்கரையில் நேற்று (27ஆம் திகதி) கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை அம்பலாங்கொடை ஹெப்பமுல்ல பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார என்பவர் காப்பாற்றியுள்ளார்.

இந்த நாட்டுக்கு விஜயம் செய்ய வந்து அம்பலாங்கொட பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த லீலா என்ற ரஷ்ய பெண்ணின் உயிரையே குறித்த நபர் காப்பாற்றியுள்ளார்.

தான் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தன்னை சஞ்சய்குமார் காப்பாற்றாமல் இருந்திருந்தால் இறந்திருப்பேன் என்றும் ரஷ்ய பெண் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4