அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

#SriLanka #Power #power cuts #Power station #Minister
Mayoorikka
2 years ago
அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாட்டி நாளை (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகுதிகளுக்கு ஜனவரி 2 ஆம் திகதி, 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!