கிளிநொச்சியை சேர்ந்த அமரர் நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை காலமானார்

#Death #Kilinochchi
Prasu
1 year ago
கிளிநொச்சியை சேர்ந்த அமரர் நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை காலமானார்

வரணியை பிறப்பிடமாகவும் இல,1132 திருநகர் தெற்கு கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 2022.12.29 அன்று இறைவனடி சேர்ந்தார்.