இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் பதவியேற்றார்!

#SriLanka #Sri Lanka Teachers #Student #exam #Ministry of Education #education
Mayoorikka
3 years ago
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் பதவியேற்றார்!

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர இன்று (02) பதவியேற்றார்.

இவர் பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகமாவார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4