ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் டேவிட் கெமரூன்
#Sri Lanka President
#Sri Lanka Teachers
#SriLanka
#Britain
#Meeting
Mayoorikka
3 years ago
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது கெமரூன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே