வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்ன ஜனாதிபதியால் நியமனம்!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Governor #NorthernProvince
Mayoorikka
3 years ago
வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்ன ஜனாதிபதியால் நியமனம்!

வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4